CAUTION 

 

This Institute has not authorized any individual or organization to identify persons for filling up vacant posts at this Institute. The vacant posts will be filled up by strictly following the official procedure only. It is hereby informed that public should not get deceived by fraudulent persons who promise them to get job at this Institute in exchange of illegal gratification.  Public are cautioned against indulging in such unlawful activities.   Director, National Institute of Siddha or any Official of the Institute is in no way responsible for such illegal activities   

 

NIS ADMINISTRATION

 

 

எச்சரிக்கை

 

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நபர்களை அடையாளம் காண அல்லது பரிந்துரைக்க எந்தவொரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ இந்த நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. காலி பணியிடங்கள் கண்டிப்பாக அதிகாரப்பூர்வ நடைமுறையின் மூலம் மட்டுமே நிரப்பப்படும். இந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடவேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கபடுகிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு இயக்குநர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அல்லது நிறுவனத்தின் வேறு எந்த அதிகாரியும் எந்த வகையிலும் பொறுப்பல்ல

 

 

            NIS ADMINISTRATION